பீஸ்ட் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. First சிங்கிள் எப்போது வெளியாகிறது தெரியுமா
விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் பீஸ்ட். நெல்சன் திலிப்குமார் இப்படத்தை இயக்க சன் பிச்சர்ஸ் தயாரித்துள்ளது.
முதல் முறையாக இப்படத்தில் செல்வராகவன் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே இருவரும் தளபதி விஜயுடன் இணைந்து நடித்துள்ளனர்.
ஏற்கனவே இப்படத்தின் First லுக் மற்றும் Second லுக் என சில புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.
மேலும் தற்போது பீஸ்ட் படத்தின் First சிங்கிள் எப்போது வெளியாகும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், வரும் இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேடாக படத்தின் போஸ்டர் ஒன்று, ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனை தொடர்ந்து வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று படத்தில் சிவகார்த்திகேயன் எழுதி இருக்கும் பாடலை வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.