பீஸ்ட் மேக்கிங் வீடியோவுக்கு கிடைத்த பிரம்மாண்ட டிஆர்பி ரேட்டிங்! அரை மணி நேர வீடியோவுக்கு இவ்வளவா
விஜய்யின் பீஸ்ட் படம் அதிகம் நெகடிவ் விமர்சனங்களை தான் சந்தித்தது. படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என word of mouth அதிகம் பரவியதால் தியேட்டருக்கு வரும் கூட்டம் அதிகம் குறைந்தது. இருப்பினும் தற்போது பீஸ்ட் படம் 250 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸில் வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பீஸ்ட் மேக்கிங் வீடியோ டிஆர்பி
பீஸ்ட் படத்தின் மேக்கிங் வீடியோவை சன் டிவியில் ஒளிபரப்பி இருந்தனர். அரை மணி நேர வீடியோ தான் என்றாலும் அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.
இந்நிலையில் தற்போது அந்த ஷோ 5.35 புள்ளிகள் டிஆர்பி ரேட்டிங் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.