தீபாவளியை முன்னிட்டு சன் டிவி-ல் ஒளிபரப்பாகும் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம், வெளியான ப்ரோமோஸ்
விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், வாரிசு அடுத்த அப்டேட்டை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
பீஸ்ட்
இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பீஸ்ட், பெரிய எதிர்பார்ப்புகளுடன் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இப்படம் வெற்றியடைய தவறியது.
மேலும் தற்போது தீபாவளியை முன்னிட்டு இப்படம் வரும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சன் டிவி-ல் ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான ப்ரோமோக்கள் தற்போது தொலைக்காட்சி ஒளிபரப்பாக தொடங்கியிருக்கிறது.
துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களின் மோதலுக்கு நடிகர் அஜித் தான் காரணமா

Puzzle iq test: படத்தில் உள்ள காதல் ஜோடிகளில் யார் ஏலியன்? 5 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க Manithan
