பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தற்போது எங்கு நடக்கிறது தெரியுமா? முக்கிய பிரபலம் வெளியிட்ட போட்டோ

movie beast
By Jeeva Aug 01, 2021 12:30 PM GMT
Report

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் பீஸ்ட், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

மேலும் இப்படத்தின் போஸ்டர் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு குறித்து முக்கிய பிரபலம் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆம், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளதால் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தற்போது எங்கு நடக்கிறது தெரியுமா? முக்கிய பிரபலம் வெளியிட்ட போட்டோ | Beast Mov Sho Chen


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US