பீஸ்ட் பட முக்கிய நடிகருக்கு பிறந்தநாள், சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு..
தளபதி விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தான் பீஸ்ட்.
பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.
சென்னையில் எடுக்கப்பட்டு வந்த 2 பாடல் மற்றும் முக்கிய காட்சிகள் தற்போது முடித்துள்ளதாக கூறப்பட்டது.
அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு டெல்லி செல்ல உள்ளதாகவும், அங்கு பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் பீஸ்ட் படத்தில் நடித்து வரும் முக்கிய நடிகரான Shine Tom Chackoவுக்கு இன்று பிறந்தநாள் எனவே சன் பிக்சர்ஸ் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
Team #Beast wishes the talented actor #ShineTomChacko a very Happy Birthday!#HappyBirthdayShineTomChacko #HBDShineTomChacko pic.twitter.com/kUmEehyz70
— Sun Pictures (@sunpictures) September 15, 2021