பீஸ்ட் படம் ரிலீஸுக்கு விதிக்கப்பட்ட தடை ! அதிர்ச்சியளிக்கும் செய்தி..
மற்றொரு நாட்டிலும் தடை
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பக்கா அக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
ஏப்ரல் 13 தேதி உலகமுழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள பீஸ்ட் திரைப்படத்தை ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் பீஸ்ட் படத்தின் வெளியீட்டிற்கு முன்பே பல்வேறு தடைகளை சந்தித்து வருகின்றது.
அதன்படி ஏற்கனவே பீஸ்ட் திரைப்படத்தில் தீவிரவாத காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் அங்கு அப்படம் வெளியாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது கத்தார் நாட்டிலும் பீஸ்ட் திரைப்படம் வெளியாக தடைவித்தப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால் பீஸ்ட் படத்தின் ஓவர் சீஸ் காலெக்ஷன் பெரிய பாதிப்படையும் என கூறப்படுகிறது.

பீஸ்ட் படத்தின் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்த காவல்துறை ! அதிர்ச்சியில் ரசிகர்கள்..