பீஸ்ட் திரைப்படத்தில் முக்கிய நடிகையின் கதாபாத்திரம் இது தானா ! வெளியான புதிய தகவல்..

Beast Aprna Das
By Jeeva Oct 23, 2021 01:50 PM GMT
Report

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பீஸ்ட்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், 75% படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் சமீபத்தில் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வந்தது.

இதனிடையே பீஸ்ட் திரைப்படத்தில் மலையாள படங்களின் மூலம் பிரபலமான நடிகை அபர்ணா தாஸும் நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் அவர் தளபதி விஜய்யின் தங்கையாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

பீஸ்ட் திரைப்படத்தில் முக்கிய நடிகையின் கதாபாத்திரம் இது தானா ! வெளியான புதிய தகவல்.. | Beast Movie Aprna Das

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US