அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடிய பீஸ்ட் பட பிரபலங்கள்.. வெளிவந்த வீடியோ

vijay dance anirudh beast aparna das arabic kuthu
By Kathick Feb 17, 2022 04:10 PM GMT
Report

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாடல் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி வெளிவந்தது. அப்போதிலிருந்து இணையத்தில் பல சாதனைகளை இப்பாடல் செய்து வருகிறது.

இப்பாடலை வைத்து பல நடனம் ஆடி, அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.

ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக நட்சத்திரங்களும் இப்பாடலுக்கு நடனம் ஆடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத், மற்றும் இப்படத்தில் நடித்துள்ள நடிகை அபர்ணா தாஸ் 'அரபிக் குத்து' பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.

இதோ அந்த வீடியோகள்.. 



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US