இந்த காட்சியில் கொஞ்சமாவது லாஜிக் இருக்கா.. நெல்சனை விளாசும் நெட்டிசன்கள்
பீஸ்ட் படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. அதிகம் எதிர்பார்ப்புடன் தியேட்டருக்கு போன ரசிகர்கள் சற்று ஏமாற்றம் தான் அடைந்திருக்கிறார்கள்.
நெல்சன் படங்கள் வருவது போல காமெடி ஒரு பக்கம் சென்றுகொண்டிருந்தாலும் பீஸ்ட் படம் முழுக்க லாஜிக் மீறல்கள் தான் விவாத பொருளாகி இருக்கிறது.
படத்தின் தொடக்கத்திலேயே துவங்கும் ஹைஜாக் ட்ராமா இறுதியில் பாகிஸ்தானில் சென்று முடிகிறது. அதிலும் ஒரு காட்சியில் சுத்தமாக லாஜிக் இல்லை என நெட்டிசன்கள் தற்போது விளாசி வருகின்றனர்.
விஜய் fighter jetல் பறந்துகொண்டிருக்கும்போது எதிரில் வரும் இந்திய விமான படை விமானிக்கு சல்யூட் வைப்பார். வானத்தில் ஜெட் போகும் வேகத்தில்.. அதுவும் எதிரெதிர் திசையில் போகும்போது அதை கண்களில் கவனிக்க முடியுமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Adhu elle yaa fighter jet edutukunu yevanavadu Pakistan kulla oruthe poitu varuvana yaa
— Dinesh Kumar (@Rowdyfan_Dinesh) April 13, 2022
Enna mula ya unaku ?? @Nelsondilpkumar #Beast
This scene ?? jet enna speed la povum ? #BeastFDFS #Beast pic.twitter.com/csBRXyIDcx
— Abinesh (@abinesh__) April 13, 2022