ஒரே நிமிடத்தில் மாபெரும் சாதனை.. இது தான் தளபதி ஸ்டைல்

vijay pooja hegde beast Arabic Kuthu
By Kathick Feb 14, 2022 12:34 PM GMT
Report

பீஸ்ட் படத்தின் முதல் பாடல் 'அரபிக் குத்து' இன்று மாலை 6 மணிக்கு வெளிவந்தது.

சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் இசையில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடனம் ஆடியுள்ள இப்பாடலின் லிரிகள் வீடியோ Youtube-ல் ரசிகர்களால் கொண்டாட்ட பட்டு வருகிறது.

இந்நிலையில், வெளிவந்த ஒரே நிமிடத்தில் சுமார் 40k லைக்ஸ் பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது.

விஜய் படங்களிலேயே  இது மாபெரும் சாதனை என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US