பீஸ்ட் படத்திற்கு தடை விதித்த அரசாங்கம்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்
விஜய்யின் பீஸ்ட்
விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலிப்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து செல்வராகவன், பூஜா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்த Yotubeல் பல சாதனைகளை புடைத்திருந்தது.
பீஸ்ட் படத்திற்கு தடை
இந்நிலையில், பீஸ்ட் படத்தை குவைத் அரசாங்கம் தடை செய்துள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

குவைத் தடை செய்திருப்பதால், மலேசியாவிலும் பீஸ்ட் படம் தடை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இதனால், அங்குள்ள விஜய்யின் ரசிகர்கள் வருத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம், என்ன நடக்கப்போகிறது என்று..
பெரிய பட்ஜெட்டில் தயாரான RRR படத்தின் இதுவரையிலான முழு வசூல்- செம கலெக்ஷன்