பீஸ்ட் படத்தின் தற்போதைய நிலை என்ன..? வெளியான சுவாரஸ்ய தகவல்

vijay pooja hegde nelson dhilpkumar sun pictures beast
By Kathick Sep 18, 2021 01:45 AM GMT
Report

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக இயக்குனர் செல்வராகவன், மற்றும் நடிகை பூஜா ஹெக்டே நடிக்கின்றனர்.

இப்படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், இன்னும் சில நாட்களில் படக்குழு வெளிநாடு செல்லவுள்ளது. அங்கே இப்படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கவுள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.

ஆனால், அதற்கு முன் சில காட்சிகள் மட்டும் டெல்லியில் நான்கு நாட்கள் தங்கி எடுக்கவுள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. இந்நிலையில், தற்போது சுமார் 65% சதவீதம் வரை பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாம்.

விரைவில் முழு படப்பிடிப்பையும் முடித்து, விறுவிறுப்பாக பின்னணி படிகளையும் மொத்தமாக முடித்து, வரும் 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கான அதிகாரபூர்வமாக அறிவிப்பிற்காக.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US