வெறித்தனமாக வெளிவந்த பீஸ்ட் படத்தின் ரிலீஸ் அப்டேட்.. இது வேற லெவல்

vijay pooja hegde nelson dhilpkumar selvaraghavan beast first single redin kingsley latest update
By Kathick Dec 31, 2021 12:33 PM GMT
Report

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் பீஸ்ட். நெல்சன் திலிப்குமார் இப்படத்தை இயக்க சன் பிச்சர்ஸ் தயாரித்துள்ளது.

முதல் முறையாக இப்படத்தில் செல்வராகவன் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே இருவரும் தளபதி விஜயுடன் இணைந்து நடித்துள்ளனர்.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இப்படத்திலிருந்து First லுக் மற்றும் Second லுக் வெளிவந்த நிலையில், அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தார்கள்.

இந்நிலையில், பீஸ்ட் திரைப்படம் வரும் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US