பீஸ்ட் படத்தில் இப்படியொரு லாஜிக் மிஸ்டேக்-ஆ ! என்ன நெல்சன் இதெல்லாம்..
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நேற்று பிரமாண்டமாக வெளியான திரைப்படம் பீஸ்ட்.
பெரிய எதிர்பார்புகளுடன் வெளியான பீஸ்ட் திரைப்படம் தமிழ்நாட்டில் நம்பர் 1 சாதனை படைத்துள்ளது.
மேலும் இப்படம் இனி வரும் நாட்களில் எந்தளவிற்கு வசூல் செய்கிறது என்பதை வரும் நாட்களில் பார்ப்போம்.
இந்நிலையில் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் ஒரு RAW agent-ஆக நடித்துள்ளார் என்பது அணைவருக்கும் தெரியும்.
ஆனால் ஒரு RAW agent அந்த பதவியில் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி எப்போதும் தான் RAW agent என்ற அடையாளத்தை காட்டிக்கொள்ள மாட்டாராம்.
இதே பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் அனைவரிடமும் தான் RAW agent என்பதை கூறிவருகிறார். இது இப்படத்தில் இருக்கும் பெரிய லாஜிக் மிஸ்டேக் என பலரும் கூறிவருகின்றனர்.
பிரம்மாண்ட வீட்டை வாங்கவுள்ள நடிகர் சிம்பு.. அதுவும் எங்கு தெரியுமா