பீஸ்ட் ரிலீஸ் தேதி இது தானா ! இணையத்தில் பரவி வரும் தகவல், எப்போது தெரியுமா?
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்தில் தனது படப்பிடிப்பை தளபதி விஜய் முடித்துள்ளதாக சமீபத்தில் புகைப்படத்துடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
மேலும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக பெரியளவில் உள்ளது.
மேலும் ரசிகர்கள் அனைவரும் பீஸ்ட் படத்தின் சிங்கள் அப்டேட்டிற்காக காத்து கொண்டு இருக்கின்றனர். அந்த முதல் சிங்கள் புத்தாண்டில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே தற்போது பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இணையத்தில் தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது. அதன்படி பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri
