வெளியான 30 நாட்களில் OTT-ல் வெளியாகும் விஜயின் பீஸ்ட், புலம்பும் ரசிகர்கள்!

By Jeeva May 04, 2022 05:10 AM GMT
Report

அதற்குள் OTT-க்கு வரும் பீஸ்ட்  

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட்.

பெரிய எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த விஜயின் பீஸ்ட் திரைப்படம் அதிகமாக கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதனால் இப்படம் தமிழகத்தை தவிர மற்ற இடங்களில் பெரிய வசூல் சாதனைகளை ஏதும் நிகழ்த்தவில்லை.

இந்நிலையில் தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் OTT-ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படம் மே 11 ஆம் தேதி Netflix மற்றும் சன் NXT இரண்டிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பீஸ்ட் திரைப்படம் இன்னும் திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் அதற்குள் OTT-ல் வெளியாவது ரசிகர்களை புலம்ப செய்துள்ளது.   

வெளியான 30 நாட்களில் OTT-ல் வெளியாகும் விஜயின் பீஸ்ட், புலம்பும் ரசிகர்கள்! | Beast Movie Releases On Ott

வெளியான 30 நாட்களில் OTT-ல் வெளியாகும் விஜயின் பீஸ்ட், புலம்பும் ரசிகர்கள்! | Beast Movie Releases On Ott

Kgf 2 பட நடிகர் யஷ் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US