ஒரே திரையரங்கில் இப்போதே ரூ.1 கோடி வசூலித்த பீஸ்ட் !
பீஸ்ட் திரைப்படம் திரையரங்கில் படைத்த சாதனை
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
நாளை உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள பீஸ்ட் திரைப்படம், இப்போதே முன்பதிவில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது.
அந்த வகையில் தற்போது பீஸ்ட் திரைப்படம் ஒரு முன்பதிவில் மட்டும் ரூ. 1 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், பீஸ்ட் திரைப்படம் ரோகினி திரையரங்கில் முன்பதிவில் மட்டும் தற்போது வரை ரூ. 1 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இது டிக்கெட்நியூ, புக் மை ஷோ உள்ளிட்ட தளங்களின் விவரங்களை வைத்து இந்த வசூல் நிலவரம் வெளியிட்டுள்ளார்கள் என கூறப்படுகிறது.

செம்ம மாஸ் ..சும்மா சவுண்ட் தெறிக்குது...பீஸ்ட் புதிய ட்ரைலர் இதோ