முதல்முறையாக பீஸ்ட் பட காட்சியில் இருந்து வெளியான புகைப்படம் ! இதோ..

photo vijay Exclusive pooja hegde Beast
By Jeeva Mar 31, 2022 10:10 AM GMT
Report

பீஸ்ட் Exclusive புகைப்படம் 

தளபதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்திற்கு எந்தளவிற்கு எதிர்பார்ப்பு உள்ளது என அனைவரும் அறிந்த விஷயம்.

ஏற்கனவே இப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் நேற்று பீஸ்ட் படத்தின் முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தனர்.

அதன்படி பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வரும் 2 ஆம் தேதி வெளியாகும் என மாஸ் போஸ்டருடன் அறிவிக்கப்பட்டு இருந்தது.  

முதல்முறையாக பீஸ்ட் பட காட்சியில் இருந்து வெளியான புகைப்படம் ! இதோ.. | Beast Movie Scene Picture

இதனிடையே தற்போது மேலும் ஒரு பீஸ்ட் பட போட்டோவை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ். ஆம், அதில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, VTV கணேஷ், சதிஷ் என பலரும் உள்ளனர்.

அந்த புகைப்படத்தை பார்க்கும் போது பீஸ்ட் படத்தில் சூப்பர் காமெடி காட்சிகள் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.  

முதல்முறையாக பீஸ்ட் பட காட்சியில் இருந்து வெளியான புகைப்படம் ! இதோ.. | Beast Movie Scene Picture

அழகான பொருளை நடிகை சமந்தாவிற்கு பரிசளித்த நயன்தாரா- என்னது அது பாருங்க

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US