பீஸ்ட் படத்தில் இயக்குனர் செல்வராகவனின் கதாபாத்திரம் குறித்து வெளியான தகவல் !

Thalapathy Vijay Nelson Selvaraghavan Beast
By Jeeva Dec 14, 2021 03:20 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தில் தனது படப்பிடிப்பை தளபதி விஜய் முடித்துள்ளதக நேற்று புகைப்படத்துடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

மேலும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக பெரியளவில் உள்ளது அனைவரும் அறிந்த விஷயம்.

இதனிடையே சமீபத்தில் தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் தனது படப்பிடிப்பை முடித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இயக்குனர் செல்வராகவன் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது பீஸ்ட் படத்தில் செல்வராகவன் ஹேக்கர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US