ராணுவ அதிகாரியாக விஜய், பீஸ்ட் படத்திற்காக போடப்படும் பிரம்மாண்ட செட்!

Beast
By Jeeva Nov 11, 2021 07:00 AM GMT
Report

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட்.

இப்படத்தின் படப்பிடிப்பு 75% முடிந்துள்ளதாகவும் மீதமுள்ள ஷூட்டிங்கிற்காக படக்குழு ஜார்ஜியா செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ஜார்ஜியாவில் போடப்படவுள்ள செட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி காஷ்மீர் மற்றும் Indo - Pak Border-யை ஜார்ஜியாவில் செட்டாக அமைக்கவுள்ளதாகவும் அங்கு ராணுவம் சார்ந்த படப்பிடிப்பு நடக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் எல்லையை காக்கும் ராணுவ அதிகாரியாக விஜய் நடிக்கும் காட்சிகள் எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US