பீஸ்ட் திரைப்படம் படைத்த புதிய சாதனை
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புடன் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட்.
ஆனால் இப்படம் வெளியான முதல் ஷோவில் இருந்த மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்று வந்தது. பின் கடும் விமர்சனங்களை சந்தித்த பீஸ்ட் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பயங்கரமாக சொதப்பியது.
இதனால் விஜய்யின் திரைப்பயணத்தில் வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்த திரைப்படங்களில் ஒன்றாக இணைந்தது பீஸ்ட் திரைப்படம். சமீபத்தில் கூட ஹிந்தி பார்வையாளர்கள் பீஸ்ட் படத்தின் காட்சியை பதிவிட்டு விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது என்னதான் விஜய் பீஸ்ட் திரைப்படம் கடும் விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் No.1 என்பதை நிரூபித்துள்ளது.
ஆம், பீஸ்ட் திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மொத்தம் ரூ.60 கோடி, உலகளவில் மொத்தமாக இப்படத்தின் ஷேர் ரூ.110 கோடி என்பது தெரியவந்துள்ளது. இது கடைசியாக வெளியான எந்த ஒரு டாப் தமிழ் நட்சத்திரமும் செய்திராத வசூல் சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்..
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri