பீஸ்ட் படத்தின் டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா.. அஜித்தின் வலிமை படத்திற்கு கூட இது நடக்கவில்லையே..

vijay nelson dhilpkumar beast ticket price
By Kathick Apr 08, 2022 12:30 PM GMT
Report

உலகளவில் வெளியாகும் பீஸ்ட்

விஜய் நடிப்பில் வருகிற 13ஆம் தேதி உலகளவில் வெளியாகவுள்ள திரைப்படம் பீஸ்ட்.

இப்படத்தின் புக்கிங் தற்போது ஓபன் ஆகி ரசிகர்களால் வெறித்தனமாக புக் செய்யப்பட்டு வருகிறது.

பீஸ்ட் படத்தின் டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா.. அஜித்தின் வலிமை படத்திற்கு கூட இது நடக்கவில்லையே.. | Beast Movie Ticket Price Is Huge For 1 Am Show

இதுவரை பீஸ்ட் படத்திற்கு முதல் நாள் முதல் காட்சி அதிகாலை 4 மணி என உறுதியப்பட்டு அணைத்து திரையரங்கமும் புக்கிங்கை வெளியிட்டுள்ளது.

நள்ளிரவு காட்சி 

இந்நிலையில், தீடீரென தற்போது பீஸ்ட் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை நள்ளிரவு 1 மணியில் இருந்து துவங்கும், என்பது போல் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீஸ்ட் படத்தின் டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா.. அஜித்தின் வலிமை படத்திற்கு கூட இது நடக்கவில்லையே.. | Beast Movie Ticket Price Is Huge For 1 Am Show

மேலும், 1 மணி காட்சி உறுதிசெய்யப்பட்டால் அதிகாரப்பூர்வமாகவே இந்த டிக்கெட்டின் விலை மட்டுமே சுமார் 2000 ரூபாய் இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

விவாகரத்துக்கு பின் வெறித்தனமாக மாறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வெளிவந்த புதிய வீடியோ

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US