சாதனை மேல் சாதனை செய்து வரும் பீஸ்ட் - அடங்காத விஜயின் வெறித்தனமான ஆட்டம்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளிவந்தது.
வெறித்தனமாக வெளிவந்த பீஸ்ட் படத்தின் ட்ரைலரில் Youtubeல் தொடர் சாதனையை செய்து வருகிறது.
அந்த வரிசையில் தற்போது பீஸ்ட் ட்ரைலர் வெளிவந்து 4 மணி நேரத்தில் சுமார் 15 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
அதாவது 4 மணி நேரத்தில் சுமார் 1.5 { ஒன்றரை கோடி } பார்வையாளர்களை பெற்று மாபெரும் சாதனை செய்துள்ளது.
பீஸ்ட் ட்ரைலர் செய்துள்ள இந்த சாதனையை விஜய்யின் ரசிகர்கள் சமுக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
#BeastTrailer hits 15M real time views at the speed of a fighter jet!
— Sun Pictures (@sunpictures) April 2, 2022
▶ https://t.co/WJQDt0BPXX@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @KiranDrk @anbariv #BeastModeON #BeastMovie #Beast pic.twitter.com/MRJWUxhClj

இந்தியாவின் சிறந்த டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள்: உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பது எப்படி? News Lankasri
