பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்க்கு அம்மாவாக நடித்துள்ளவர், யார் தெரியுமா?

vijay Beast
By Jeeva Oct 22, 2021 08:00 AM GMT
Report

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பீஸ்ட்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், 75% படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் சமீபத்தில் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வந்தது.

இந்நிலையில் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு அம்மாவாக சன் டிவி-ன் செய்தி வாசிப்பாளரான சுஜாதா பாபு நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீஸ்ட் திரைப்படம் பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்க்கு அம்மாவாக நடித்துள்ளவர், யார் தெரியுமா? | Beast Movie Vijay Mother Actress

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US