பீஸ்ட் படத்தின் புத்தம் புதிய காட்சிகளுடன் வெளியான அதிரடி ப்ரோமோ !
புத்தம் புதிய ப்ரோமோ
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் புக்கிங் அனைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் அதற்கு கிடைத்துள்ள வரவேற்பை வைத்து பீஸ்ட் படத்தின் முதல் நாள் காலெக்ஷன் இதுவரை வெளியான அனைத்து பட சாதனைகளையும் முறியடிக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் வெளியாக இன்னும் நான்கு நாட்களே உள்ளதால் புதிய ப்ரோமோக்களை இறக்கி வருகிறது சன் டிவி.
அதன்படி தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ அரபிக் குத்து பாடல் மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உள்ளது. இதோ அந்த ப்ரோமோவை நீங்களே பாருங்கள்.
#Beast New Promo ?@actorvijay #BeastMovie #BeastModeON pic.twitter.com/ilYBxg5SOS
— Vimal Kumar (@Kettavan_Freak) April 10, 2022
பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்த சிம்புவின் முன்னாள் காதலி !

சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்- பிக்பாஸ் பிரபலங்களுக்கு குவியும் வாழ்த்துகள் Manithan

அம்பானி உடன் இணையும் சுந்தர் பிச்சை, மார்க் ஜூக்கர்பெர்க்! ரூ.855 கோடிக்கு உருவாகும் புதிய திட்டம் News Lankasri
