உண்மையை விட இது நல்லா இருக்கே ! வைரலான பீஸ்ட் படத்தின் புதிய போஸ்டர்..

vijay pooja hedge vijay fans sun pictures Beast
By Jeeva Feb 14, 2022 10:40 AM GMT
Report

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே தான் போகிறது.

மேலும் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து இன்று 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இதன் ப்ரோமோ வீடியோ செம வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று அரபிக் குத்து பாடலின் அறிவிப்பு போஸ்ட்டரை வெளியிட்டு இருந்தனர். ஆனால் அந்த போஸ்டரை இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

மேலும் தற்போது ரசிகர் ஒருவர் அந்த போஸ்டர் அவரின் ஸ்டைலில் மாற்றி வெளியிட்டுள்ளார். ரசிகர்களை கவர்ந்த போஸ்டர் Official-யை விட அது நன்றாக இருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.

இதோ அந்த போஸ்டர் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US