வசூலில் மொத்தமாக அடிவாங்கிய பீஸ்ட்.. விஜய் படத்திற்கு இப்படியொரு நிலைமையா

vijay box office beast north india
By Kathick Apr 17, 2022 03:00 PM GMT
Report

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த படம் பீஸ்ட்.

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம், அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை மட்டுமே தந்துள்ளது.

விமர்சன ரீதியாக மாபெரும் வீழ்ச்சியை சந்ததிக்கும் இப்படம், வசூல் ரீதியாகவும் வீழ்ச்சியை சந்திக்க துவங்கியுள்ளது.

வசூலில் வீழ்ச்சி

ஆம், வட இந்தியளவில் பீஸ்ட் திரைப்படம் மொத்தமாக வசூலில் அடிவாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிவந்த நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில், தற்போது வரை ரூ. 3 கோடி மட்டுமே இப்படம் வசூல் செய்து மாபெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

வசூலில் மொத்தமாக அடிவாங்கிய பீஸ்ட்.. விஜய் படத்திற்கு இப்படியொரு நிலைமையா | Beast North India Box Office


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US