பேட்டியில் பீஸ்ட் படத்தின் கதையை சொன்னாரா நடிகர் சிவகார்த்திகேயன் ! பரவி வரும் வீடியோ..
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பீஸ்ட்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பீஸ்ட்-ன் அடுத்த அப்டேடுக்காக காத்துகொண்டு இருக்கின்றனர் ரசிகர்கள்.
இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக டாக்டர் படக்குழு பேட்டியளித்து வருகின்றனர்.
இதனிடையே போட்டியின்போது சிவகார்த்திகேயன் "போதைமருந்து கடத்தல், Human Traffic, Organ Traffic உள்ளிட்ட படங்களை நெல்சன் எடுத்துவிட்டார், அடுத்து Gold Traffic " என கூறியுள்ளார்.
எனவே தற்போது ரசிகர்கள் அந்த வீடியோவை பகிர்ந்து பீஸ்ட் திரைப்படம் "Gold Traffic" குறித்து தான் இருக்கும் என கூறிவருகின்றனர்.