பீஸ்ட் Overseas காலெக்ஷன்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட்.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே கடந்த 13 ஆம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படம் அதிகமாக கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இதனால் பெரியளவில் இப்படம் காலெக்ஷன் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிலே இப்படம் சொதப்பியுள்ளது.
இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் மொத்த Overseas காலெக்ஷன் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
USA - ₹ 10.32 கோடி ($ 1.35 Million)
UK - ₹ 5.40 கோடி (£ 550K)
UAE - ₹ 6 கோடி ($ 784K)
மலேசியா - ₹ 11 கோடிகள் (MYR 6.1 Million)
சிங்கப்பூர் - ₹ 5.30 கோடி (SG$940K)
ஆஸ்திரேலியா - ₹ 3.30 கோடி (A$600K)
நியூஸிலாந்து - ₹ 30 லட்சம் (NZ$60K)
முடிந்தது பீஸ்ட் ! தமிழ்நாட்டிலே இந்த நிலையா ? மாஸ் காட்டும் KGF 2..