பீஸ்ட் பட ஷூட்டிங்கிற்காக சென்னை வந்த முக்கிய நடிகர், யார் தெரியுமா?
நடிகர் விஜய் நடிப்பில் 65வது படமாக உருவாகி பீஸ்ட் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்சன் இயக்கும் இப்படத்தில், முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் விரைவில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறவிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள Shine Tom Chacko சென்னை வந்தடைந்துள்ளார். மேலும் தற்போது விமானநிலையத்தில் எடுக்கப்பட்ட அவரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு விழுந்த பேரிடி... இந்தியாவால் கடும் பாதிப்பில் காரீஃப் பயிர்கள் News Lankasri

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
