முக்கிய இடத்தில் பீஸ்ட் படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங்! என்ன காட்சியை படமாகவுள்ளனர் தெரியுமா?

movie Beast
By Jeeva Sep 13, 2021 10:10 AM GMT
Report

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தான் பீஸ்ட்.

பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

இந்நிலையில் சென்னையில் எடுக்கப்பட்டு வந்த 2 பாடல் மற்றும் முக்கிய காட்சிகள் தற்போது முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு அடுத்த வாரம் டெல்லி செல்ல உள்ளதாகவும், அங்கு பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US