பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாடில் இருந்து கசிந்த வீடியோ, அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Shooting spot Beast
By Jeeva Oct 20, 2021 04:30 PM GMT
Report

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இப்படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளதால் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு டபுள் மடங்காகியுள்ளது.

இதனிடையே பீஸ்ட் படத்தின் 75% படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அடுத்த வருடம் சம்மரில் இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாடில் இருந்து ஒரு வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது. அதில் மால் செட்டில் விஜய் வெள்ளை நிற உடையில் ரத்த கரையுடன் உள்ளார்.

அந்த வீடியோ வெளியாகி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US