முதன்முறையாக வெளியான பீஸ்ட் பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம், மாறுபட்ட கெட்டப்பில் தளபதி!

Beast
By Jeeva Nov 28, 2021 11:51 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படத்தின் 75% படப்பிடிப்புகள் முடிந்ததாகவும் கூறப்பட்ட நிலையில், பீஸ்ட் அடுத்த வருடம் சம்மரில் வெளியாகும் எனவும் நம்பப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ரசிகர்களுக்கு சர்பிரைஸாக பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பீஸ்ட் படத்தின் 100 நாள் ஷூட்டிங் முடிந்ததாகவும், இதன் ஸ்பெஷலாக அந்த படத்தை வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US