பீஸ்ட் ஷூட்டிங்கில் இருந்து வெளியான புகைப்படம், இயக்குனர் நெல்சனுடன் யார் உள்ளார் பாருங்க..
தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னையில் படப்பிடிப்பு பணிகள் முடித்த பின் பீஸ்ட் படக்குழு சமீபத்தில் டெல்லி சென்றது.
அங்கு 5 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு இயக்கத்தில் அங்கு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் வரும் அக்டோபர் அக்டோபர் 13 ஆம் தேதி நடிகை பூஜா ஹெக்டேவின் பிறந்தநாள் என்பதால் அன்று ஒரு போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது பீஸ்ட் ஷூட்டிங்கில் இருந்து இயக்குனர் நெல்சனுடன் நடிகை பூஜா ஹெக்டே போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்...
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu