பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புதிய போட்டோஸ், யார் யார் உள்ளார்கள் பாருங்க..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பிரமாண்டமாக உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது, இப்படத்தின் வெளியிட்டிற்காக ரசிகர்களை அனைவரும் காத்து கொண்டு இருக்கின்றனர்.
மேலும் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் பீஸ்ட் படத்தின் 100 நாள் ஷூட்டிங் நிறைவையொட்டி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
அதில் தளபதி விஜய்யுடன் அனைத்து நடிகர்களும் இசையமைத்தபடி போஸ் கொடுத்திருந்தனர், அந்த புகைப்படமும் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் தற்போது பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ரெடின் கிங்ஸ்லி மற்றும் அபர்ணா தாஸ் உள்ளனர்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
