இலவச பொருட்களை கொடுத்து விற்கப்படும் பீஸ்ட் டிக்கெட்ஸ் ! ரசிகர்களின் அலப்பறை..
இலவச பொருட்களுடன் விற்கப்படும் டிக்கெட்ஸ்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
நாளை உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள பீஸ்ட் திரைப்படம், இப்போதே முன்பதிவில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது.
மேலும் தளபதி விஜயின் திரைப்படம் என்பதால் அவர்களின் ரசிகர்கள் அப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.
அதன்படி தற்போது விருதுநகரில் உள்ள திரையரங்கில் பீஸ்ட் படத்தின் முதல் நாள் முதல் காட்சியின் ஐந்து டிக்கெட்டுகள் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவித்துள்ளனர் ரசிகர்கள்.
அதுமட்டுமின்றி ஒரு டிக்கெடின் விலை ரூ.500 என விற்கப்பட்டு வருகிறதாம்.

ஷாருக்கானின் சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா, கேட்டால் தலையே சுற்றிவிடும்