பீஸ்ட் படத்தின் ஏரியா வாரியான வசூல் நிலவரம் ! மொத்தமாக இத்தனை கோடியா?
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நேற்று பிரமாண்டமாக வெளிவந்துள்ள திரைப்படம் பீஸ்ட்.
பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான பீஸ்ட் திரைப்படம் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இதனால் பீஸ்ட் திரைப்படம் வரும் நாட்களில் வசூலில் பாதிப்படையும் என கூறப்படுகிறது. மேலும் KGF 2 திரைப்படமும் பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தற்போது பீஸ்ட் திரைப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபீஸில் இதற்கு முன் இருந்த சர்கார் பட சாதனையை முறியடித்து No.1 இடத்தை பிடித்துள்ளது.
மேலும் தற்போது பீஸ்ட் முதல் நாள் TN வசூல் குறித்த ஏரியா வாரியான நிலவரம் வெளியாகியுள்ளது.
சென்னை - 2 கோடி
செங்கல்பட்டு - 10 கோடி
North & South ஆற்காடு - 5 கோடி
கோயம்பத்தூர் - 5.9
கோடி சேலம் - 3.8
கோடி மதுரை - 4.9 கோடி
திருச்சி - 3.6 கோடி
மற்ற இடங்களில் - 3 கோடி
மொத்தமாக பீஸ்ட் முதல் நாளில் ரூ. 38 கோடிக்கு வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. நமக்கு ஏற்கனவே கிடைத்த தகவலின்படி பீஸ்ட் ரூ.33 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது.

வெள்ளத்தில் அடித்து வந்த 20 கிலோ தங்கம் - மக்கள் வலைவீசி தேடிய நிலையில் நடந்தது இதுதான்! IBC Tamilnadu
