வலிமையை முந்திய பீஸ்ட்.. Most-awaited டாப் 5 தமிழ் படங்கள் லிஸ்ட்
வலிமை படம் ரிலீஸ் ஆக இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கிறது. ஆனால் இன்னும் படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழுவினர் முழுவீச்சில் இன்னும் தொடங்காமல் இருக்கின்றனர். டீஸர் அல்லது ட்ரைலர் எப்போது வரும் என்று தான் தற்போது ரசிகர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
டீஸர் இன்னும் சில தினங்களில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது Ormax Media ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டு இருக்கிறது. அதில் தற்போதைய தேதியில் அதிகம் எதிர்பார்ப்பில் இருக்கும் டாப் 5 தமிழ் படங்கள் லிஸ்டை வெளியிட்டு இருக்கிறது.
அதில் விஜய்யின் பீஸ்ட் படம் தான் முதலிடம் பிடித்து இருக்கிறது. வலிமை படம் இரண்டாம் இடத்திலும், மூன்றாவது இடத்தில் பொன்னியின் செல்வன் படம் இருக்கிறது.
முதலிடம் பிடித்து இருக்கும் பீஸ்ட் படத்தின் சில போஸ்டர்கள் மட்டுமே இதுவரை வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பல மாதங்களாக வலிமை முதலிடத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது பீஸ்ட் அதை முந்தி இருக்கிறது.
கடந்த சில மாதங்களாக Ormax பதிவிட்டிருக்கும் ட்வீட்கள் இதோ..
#OrmaxCinematix Most-awaited Tamil films as on Dec 15, 2021 pic.twitter.com/Vztix5ke1K
— Ormax Media (@OrmaxMedia) December 21, 2021
#OrmaxCinematix Most-awaited Tamil films as on Nov 15, 2021 pic.twitter.com/lyH04kS3kg
— Ormax Media (@OrmaxMedia) November 19, 2021
#OrmaxCinematix Most-awaited Tamil films as on Oct 15, 2021 pic.twitter.com/aZXsC2Jlvo
— Ormax Media (@OrmaxMedia) October 19, 2021
#OrmaxCinematix Most-awaited Tamil films as on Sep 15, 2021 pic.twitter.com/YpbHCUOAMi
— Ormax Media (@OrmaxMedia) September 25, 2021
#OrmaxCinematix Most-awaited Tamil films as on August 15, 2021 pic.twitter.com/po99QnNcEJ
— Ormax Media (@OrmaxMedia) August 25, 2021
#OrmaxCinematix Most-awaited Tamil films as on July 15, 2021 pic.twitter.com/ghAgppDi8O
— Ormax Media (@OrmaxMedia) July 23, 2021