1 நிமிடத்தில் Youtube-ஐ தெறிக்கவிட்ட விஜய் பீஸ்ட் ட்ரைலர்.. மாபெரும் சாதனை

vijay selvaraghavan beast youtube record
By Kathick Apr 02, 2022 12:34 PM GMT
Report

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட்.

இப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், பீஸ்ட் ட்ரைலர் 1 நிமிடத்தில் சுமார் 2.5 லட்சம் பார்வையாளர்களையும், 43 லைக்ஸ் பெற்றுள்ளது.

இதமூலம் விஜய்யின் பீஸ்ட் ட்ரைலர் மாபெரும் சாதனை படைத்துள்ளது.  


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US