5 நிமிடத்தில் பீஸ்ட் ட்ரைலர் பிரம்மாண்ட மைல்கல்!
பீஸ்ட் ட்ரைலர் வெளியாகி தற்போது இணையத்தில் படுவைரல் ஆகி கொண்டிருக்கிறது. உளவாளியான விஜய் ஒரு மாலில் ஹைஜாக்கிங் நடக்கும் போது எதேச்சயாக அங்கே இருக்கிறார். அவர் எப்படி அந்த தீவிரவாதிகளிடம் இருந்து அனைவரையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பது ட்ரைலரில் காட்டப்பட்டு இருந்தது.
தற்போது 5 நிமிடத்தில் ட்ரைலர் 1 மில்லியன் ரியல் டைம் பார்வைகள் பெற்று இருப்பதாக சன் பிக்சர்ஸ் அறிவித்து இருக்கிறது.
இந்த சாதனையை ரசிகர்கள் கொண்டாடி இருக்கின்றனர். மேலும் 13 நிமிடத்தில் 200k லைக்குகளையும் இந்த ட்ரைலர் பெற்று இருக்கிறது.
#BeastTrailer sets the internet on fire ?
— Sun Pictures (@sunpictures) April 2, 2022
1M+ real time views in 5 mins ?
▶ https://t.co/WJQDt0BPXX@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @KiranDrk @anbariv #BeastModeON #BeastMovie #Beast pic.twitter.com/gQ4cu1fd4u