வெறும் 19 மணி நேரத்தில் பிரம்மாண்ட சாதனை படைத்த பீஸ்ட் ட்ரைலர்! சன் பிக்சர்ஸ் அறிவிப்பு
நேற்று வெளியான பீஸ்ட் படத்தின் ட்ரைலரை விஜய் ரசிகர்கள் தற்போது வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.
பீஸ்ட் ட்ரைலர்
அறிவித்தது போலவே நேற்று (02.04.2022) மாலை ஆறு மணிக்கு பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. விஜய் அதில் ஸ்பை ஏஜெண்டாக மிரட்டியிருந்தார்.
எதிர்பார்த்தது போலவே ட்ரைலர் மாஸாக வெளிவந்ததால் விஜய் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
25 மில்லியன் சாதனை
24 மணி நேரம் ஆவதற்கு முன்பே, அதாவது வெறும் 19 மணி நேரத்தில், பீஸ்ட் ட்ரைலர் 25 மில்லியன் பார்வைகள் பெற்று பெரிய சாதனை செய்து இருக்கிறது.
இதை சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக ட்விட்டரில் அறிவித்து இருக்கின்றனர்.
#BeastTrailer hits a massive 25Mil+ views now ?
— Sun Pictures (@sunpictures) April 3, 2022
Innum bayangarama irukapoguthu ?
▶ https://t.co/WJQDt0BPXX@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @KiranDrk @anbariv #BeastModeON #BeastMovie #Beast pic.twitter.com/iviDPPRcT3
விஜய் ரசிகர்களால் அடித்து நொறுக்கப்பட்ட திரையரங்கம் ! அதிர்ச்சியளிக்கும் வீடியோ..

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan
