முதல்முறையாக வந்த பீஸ்ட் ட்ரைலர் விமர்சனம்! எப்படி இருக்கு பாருங்க
பீஸ்ட் ட்ரைலர் வெளியாவதற்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்கிறது. அது எப்போது வரும் என்று தான் ஒட்டுமொத்த ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
பீஸ்ட் ட்ரைலர்
ட்ரைலர் வெளியான உடன் இணையத்தில் பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ட்ரைலரை இந்தியாவிலேயே முதல் முறையாக Premium Large Formatல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
#BeastTrailer will premiere in #PremiumLargeFormat. First time in India ?
— Sun Pictures (@sunpictures) April 2, 2022
Verithanamaana experience ku ready ah nanba ?@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @anbariv @UFOMoviez #PLF #BeastModeON #Beast #BeastTrailerDay pic.twitter.com/8irTKZ4BO3
விஜய் மேனேஜர் சொன்ன விமர்சனம்
இந்நிலையில் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் பீஸ்ட் ட்ரைலரை பார்த்துவிட்டு அது எப்படி இருக்கிறது என ட்விட்டரில் கூறி இருக்கிறார்.
"வேற மாறி.. Brilliant BGM and amazing cuts. Can’t wait for you all to experience this magic!" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இவரது பதிவு எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து இருக்கிறது.
#BeastTrailer ? ?? @actorvijay annaaaaaa ???? @Nelsondilpkumar veraaa maari, Brilliant BGM @anirudhofficial and amazing cuts by @Nirmalcuts ?
— Jagadish (@Jagadishbliss) April 2, 2022
Can’t wait for you all to experience this magic!✨#Beast pic.twitter.com/T6syQF57le