மோசமான விமர்சனம் பெற்ற பீஸ்ட், வலிமை, எதற்கும் துணிந்தவன் படத்தின் மொத்த வசூல்.. இத்தனை கோடியா
மோசமான விமர்சனம் பெற்ற படங்கள்
இந்த ஆண்டு முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவந்த படங்கள் சில விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெறவில்லை.
ஆம், விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட், அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை, சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்துள்ளது.
ஆனால், வசூல் ரீதியாக மக்கள் மத்தியில் இந்த மூன்று திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
ஆம், விஜய்யின் பீஸ்ட் - ரூ. 210+ கோடி, அஜித்தின் வலிமை ரூ. 185+ கோடியும், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ரூ. 75+ கோடியும் வசூல் செய்துள்ளது.
விமர்சனங்கள் மோசமாக வந்த நிலையில் இத்தனை கோடிகளை வசூல் செய்துள்ள இந்த மூன்று படங்கள், சிறந்த விமர்சனங்களை பெற்றிருந்தால் மாபெரும் அளவில் வசூலை குவித்திருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Also See This : Nithya Menen Emotional - அவங்க சொன்னதெல்லாம் செய்யலன்னு என்ன

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu
