கேரளாவில் பீஸ்ட் திரைப்படத்தின் ஷூட்டிங் ! இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்..
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பீஸ்ட்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், 75% படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் சமீபத்தில் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வந்தது.
இந்நிலையில் கேரளாவில் உள்ள ஒரு பகுதியில் மாஸ்டர் பட கெட்டப்பில் இருக்கும் நடிகர் விஜய்யின் புகைப்படம் இணையத்தில் பரவி வந்தது. பின்னர் ரசிகர்கள் பீஸ்ட் திரைப்படத்தின் ஷூட்டிங் தான் நடைபெறுவதாக குழம்பினர்.
ஆனால் அது தளபதி விஜய் அல்ல நடிகர் விஜய் போலவே இருக்கும் ஒரு நபர் கேரளாவில் உள்ளார். அவரின் புகைப்படம் அது என்பது தெரியவந்துள்ளது.
இதோ அந்த போட்டோஸ்
Thalaiva?????@actorvijay #Master #beast pic.twitter.com/bhUHUDVHkF
— ?⛓⚔VIJAY ⚔⛓? (@Vijay_villan_63) October 22, 2021