தமிழ்நாட்டிலேயே பீஸ்ட்-யை பின்னுக்கு தள்ளிய கே ஜி எப் 2, ரசிகர்கள் ஷாக்
vijay
kgf2
yash
beast
By Yathrika
தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் இன்னும் இரண்டு தினங்களில் திரைக்கு வரவுள்ளது.
பீஸ்ட் Vs KGF 2
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது. முதல் நாள் சுமார் ரூ. 35 கோடி வரை தமிழகத்தில் மட்டும் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அடுத்த நாளே கே ஜி எப் 2 வருவது பீஸ்ட் படத்திற்கு கொஞ்சம் பின்னடைவு தான்.
இந்நிலையில் இரண்டாவது நாள் சென்னை ரோகிணி திரையரங்கில் பீஸ்ட் விட கே ஜி எப் 2விற்கு தான் அதிக காட்சிகள் கொடுத்துள்ளார்கள்.
இதை கண்ட ரசிகர்கள் பலரும் செம்ம ஷாக் ஆகியுள்ளனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US