ஹவுஸ்புல் KGF 2, காத்து வாங்கும் பீஸ்ட் ! சென்னையின் முக்கிய திரையரங்கிலே இந்நிலைமை..

KGF vijay KGF 2 yash box office beast KGF chapter 2
By Jeeva Apr 15, 2022 02:30 AM GMT
Report

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் 13 ஆம் தேதி வெளியானது. ஆனால் எதிர்பாராத வகையில் பீஸ்ட் திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

அதேசமயம் பெரியளவில் எதிர்பார்க்கப்பட்ட KGF 2 திரைப்படம் நேற்று உலகமெங்கும் வெளியானது. எதிர்பார்த்ததை போலவே இங்கு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுது KGF 2.

மேலும் KGF 2 திரைப்படம் பேராதரவை பெற்றது மட்டுமின்றி சிறந்த விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இதனால் RRR, பாகுபலி உள்ளிட்ட படங்களுக்கு அப்படம் டப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கில் KGF 2 படத்திற்கு டிக்கெட்டுகள் இல்லை என்றும், பீஸ்ட் படத்திற்கு மட்டும் டிக்கெட்டுகள் உள்ளது என்றும் அறிவிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.   


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US