நேற்று பீஸ்ட் மற்றும் Kgf 2 படங்களில் தமிழக வசூல்- கெத்து காட்டும் யஷ், டல் அடிக்கும் விஜய்

Yathrika
in திரைப்படம்Report this article
தமிழகத்தில் பீஸ்ட் மற்றும் Kgf 2 படங்களின் வசூல் வேட்டை தான் நடந்து வருகிறது.
இரண்டு படங்களும் அடுத்தடுத்த நாள் ரிலீஸ் ஆனது, விஜய்யின் பீஸ்ட் வெளியாக Kgf 2 படத்திற்கு இங்கே சரியான வசூல் இருக்காது என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் பீஸ்ட் வெளியானது பிறகு கதையே மாறிவிட்டது, அதாவது படம் கொஞ்சம் மக்களை கவர தடுமாற Kgf 2விற்கு லக் அடித்துவிட்டது, வசூல் மழை பொழிந்து வருகிறது.
தமிழக வசூல்
பீஸ்ட் படத்திற்கு திரையரங்குகள் குறையவே Kgf 2 படத்தை அதிக திரையரங்குகளில் திரையிட்டு வருகிறார்கள். எனவே தமிழகத்தில் யஷ் பாய் வசூல் வேட்டை நடத்துகிறார்.
நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 21) பீஸ்ட் ரூ. 1.4 கோடியும், Kgf 2 ரூ. 2.5 கோடியும் வசூலித்துள்ளது.
வார நாட்களிலேயே Kgf 2 பட வசூல் பெரிய அளவில் இருந்த இந்த வார இறுதியில் செம கலெக்ஷன் பெறும் என கூறப்படுகிறது.
பீஸ்ட் படத்தை பார்த்துவிட்டு ரூம் போட்ட அழுத இலங்கை ரசிகர்கள்.. விஜய் படத்திற்கு இப்படியொரு நிலைமையா