தமிழ்நாட்டிலேயே பீஸ்ட்க்கு செம்ம டஃப் கொடுக்கும் கே ஜி எப் 2
Vijay
Yash
Beast
Kgf2
By Tony
பீஸ்ட்
தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளிவரவிருக்கும் படம் பீஸ்ட்.
இப்படம் வரும் 13ம் தேதி வரவுள்ளது. இதோடு யஷ் நடிப்பில் கே எஜி எப் 2 படமுக் திரைக்கு வருவது அனைவரும் அறிந்ததே.

பீஸ்ட் Vs KGF2
இதில் ஆச்சரியம் என்னவென்றால் பீஸ்ட் படத்திற்கு தான் தமிழகம் முழுவதும் அதிக திரையரங்குகள்.
கே ஜி எப் 2 படத்திற்கு குறைந்த அளவே திரையரங்கு கிடைத்துள்ளது.
அப்படியிருந்தும் கே ஜி எப் 2 அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் ஆகி பீஸ்டிற்கு செம்ம டஃப் தருவதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US