7 வருடங்கள் கழித்து மீண்டும் விஜய்யுடன் மோதும் அஜித், பீஸ்ட் vs வலிமை!
தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் அனைவரிடமும் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வலிமை படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆம், வலிமை திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் பொங்கலுக்கு தான் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதனால் 7 வருடங்கள் கழித்து விஜய் மற்றும் அஜித் திரைப்படங்கள் நேரடியாக மோதவுள்ளது.
Happy to announce that #Valimai will hit the screens on Pongal 2022.#ValimaiFromPongal#ValimaiPongal #Valimai#Ajithkumar #HVinoth @BayViewProjOffl @ZeeStudios_ @punitgoenka @SureshChandraa #NiravShah @thisisysr @humasqureshi @ActorKartikeya @RajAyyappamv @bani_j @iYogiBabu
— Boney Kapoor (@BoneyKapoor) September 22, 2021

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட Rare Earth கனிமங்கள்., சீனாவின் ஆதிக்கத்தை உடைக்க திட்டம் News Lankasri
