நான் அரசியல் வாதி இல்லை.. பீஸ்ட் ட்ரைலரில் மாஸ் காட்டிய விஜய்
vijay
trailer
beast
dailouge
By Kathick
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட்.
இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளிவந்து Youtubeல் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது.
இந்த ட்ரைலரில் விஜய் சில வசனங்கள் பேசியிருந்தாலும், அவை அனைத்தும் மிரட்டலான வசனங்களாக அமைந்துள்ளது.
இந்நிலையில், அதில் ' நான் அரசியல் வாதியில்லை, நான் ஒரு ராணுவ வீரன் ' என்று விஜய் பேசியுள்ள வசனம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவலாகி வருகிறது.
மேலும், பயமா இருக்கா? இனிமே பயங்கரமா இருக்கும்.. என்றும் விஜய் பேசும் வசனமும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US